Tuesday, June 16, 2009

ஐ.பி.எல் போட்டிக்கும் ஐ.சி.சி. போட்டிக்கும் ஆறு வித்யாசங்கள்

/*இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.. யாரேனும் புண்பட்டால் தயவு செய்து மன்னிக்கவும் */

















என்ன நண்பர்களே படிசிடீங்களா, புடிச்சிருந்தா அப்டியே உங்க ஓட்டை தமிலிஷ், தமிழ்மணம் மற்ற சின்னங்களிலும் குத்துங்க சாமி குத்துங்க.....!!!இதுவரை எல்லா பதிவுகளுக்கும் ஆதரவு கொடுத்து வரும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.......!

29 comments:

வந்தியத்தேவன் said...

ஐபிஎல் போட்டியில் கட்டிப்பிடி வைத்தியம் இருக்கும் ஐசிசி போட்டியில் அது இல்லை அதனால் தான் தோற்றுவிட்டார்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இதில் பல விஷயங்கள் யோசிக்க வைக்கினிறன. நகைச்சுவையைத் தாண்டி சிந்திக்க வைக்கும் விஷயங்கள் இவை

☀நான் ஆதவன்☀ said...

கலக்கிட்டேள் போங்கோ!

Unknown said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html</a

முரளிகண்ணன் said...

பட்டய கிளப்பீட்டிங்க

Cable சங்கர் said...

இன்னும் கொஞ்சம் நகைச்சுவை ஏத்தியிருக்கலாம்

கலையரசன் said...

நல்லா சொல்றீங்கோ.. டீட்டெய்லு!!
கடைசி அருமை!!

ஓட்டு போட்டாசு!

Thomas Ruban said...

உங்களுடைய கருத்துகள் அருமை.
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன.




நன்றி ....நன்றி ....நன்றி ....

சின்னப் பையன் said...

:-)))))))))))))))

கிரி said...

சூப்பர்! கலக்கல் கமெண்ட்ஸ்

Anbu said...

பட்டய கிளப்பீட்டிங்க

Sukumar said...

// ஐபிஎல் போட்டியில் கட்டிப்பிடி வைத்தியம் இருக்கும் ஐசிசி போட்டியில் அது இல்லை அதனால் தான் தோற்றுவிட்டார்கள் //

:)

Sukumar said...

சுரேஷ் அண்ணே வாங்க... உங்கள் கருத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றிண்ணே

Sukumar said...

நான் ஆதவன் சார்... மிக்க நன்றி....

Sukumar said...

முரளி கண்ணன் சார்.. . ரொம்ப நன்றிங்க....

Sukumar said...

// Cable Sankar //
தல... தங்கள் வருகைக்கு ரொம்ப ரொம்ப நன்றி தல...
உங்கள் வார்த்தை இன்னும் சிந்திக்க தூண்டுகிறது....அடுத்த தடவை இன்னும் இம்ப்ரூவ் பண்ண பாக்கிறேன் தல....

Sukumar said...

கலை நண்பா...
உங்க கடைசி வார்த்தையும் அருமைங்க.... ( அதான் "ஒட்டு போட்டாச்சு" )

Sukumar said...

Thomas Ruban
தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.....

Sukumar said...

சின்னபய்யன்
தங்கள் புன்னகைக்கு நன்றி...

Sukumar said...

வாங்க கிரி சார்..
தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு ரொம்ப நன்றிங்க...

Sukumar said...

அன்பு ... தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல

குறை ஒன்றும் இல்லை !!! said...

நண்பரே..
மற்றொரு வித்தியாசம்..
IPL அவனவனுக்கு ICC அடுத்தவனுக்கு(நாட்டுக்கு!!!!)

Manoj (Statistics) said...

எப்படி சார் உங்களால் மட்டும் முடிகிறது? ...
அனால் இன்னும் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்தேன்...

சிம்பா said...

முகவும் அருமையான பதிவு.... நண்பரே வெறும் ஆறு வித்தியாசங்கள் தான... சீக்கிரம் முடிந்து விடுமோ என்று ஒரு ஒரு வித்தியாசத்தையும் ஆறு முறை படித்தேன்.

உங்கள் வலைத்தளம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது...

வாழ்த்துக்கள் நண்பரே.

செந்தில்குமார் said...

கலக்கல் !! அனைத்தையும் ரசித்தேன் !!

Sukumar said...

// நண்பரே..
மற்றொரு வித்தியாசம்..
IPL அவனவனுக்கு ICC அடுத்தவனுக்கு(நாட்டுக்கு!!!!) //

:)

Sukumar said...

// statistics //

உண்மைதான் சார்... இன்னும் கொஞ்சம் பண்ணியிருக்கணும்

Sukumar said...

// சிம்பா //

நண்பரே... தங்கள் ரசிப்பிற்கு நன்றிகள் பல....முதல் வருகைக்கும்....

Sukumar said...

// செந்தில் குமார் //

உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க,..

(அப்புறம் மென்பொருள் அமைப்பு கட்டுமானம்னா என்னங்க.... கொஞ்சம் புரியிற மாதிரி தமிழ்ல சொல்லுங்க..)