Tuesday, April 13, 2010

பதுங்கும் தோனி பாயும் கங்குலி

/முழுவதும் கற்பனையே... யாரையும் புண்படுத்த அல்ல/






















































































































































வருகை தந்ததற்க்கு ரொம்ப நன்றி நண்பரே..... அப்படியே உங்க ஓட்டை மறக்காம போட்டுடுங்க... இன்னும் நாலு பேரு படிக்கலாம்... உங்க கருத்துகளை பின்னூட்டமிட்டால் ரொம்ப சந்தோசப்படுவேன்...   

10 comments:

Sukumar said...

Test

பா.வேல்முருகன் said...

ஐய்ய்ய்யா... மும்பையவும், டெல்லியையும் சாச்சுப்புட்டோம்.....

என்னது ? இப்பிடியே தவ்வி தவ்வி போனாலும் செமி பைனலுக்குள்ள போக முடியாதா ?

Unknown said...

ஐய்ய்யா நாங்களும் ஜெயிச்சிட்டோம்..

Balakumar Vijayaraman said...

எனது கமெண்ட் 1 : "நேத்து ஐ.பி.எல் நைட்ஸ் போய்ட்டு வந்ததிலிருந்து இப்படித் தான், வானத்துல பறக்குற மாதிரி ஒரே ஜில்பான்ஸு...."

கமெண்ட் 2 : " இது தான் எங்க ப்ரீத்தி அக்கா சொல்லிக் கொடுத்த ஜென் மெடிடேஷன், எப்படி இருக்கு ? "

கமெண்ட் 3 : " நல்லா பாருங்க மக்களே, நானெல்லாம் நல்லாத் தான் விளையாடுறேன், அடுத்த வருசம் ஏலம் எடுக்கும் போது இதை எல்லாம் கொஞ்சம் மனசுல வச்சு செய்யுங்க! "

கமெண்ட் 4 : "என்னது, சானியாவுக்கு நிக்காஹ் ஆகிருச்சா, இந்தப்பக்கம் கொஞ்சம் பிஸியா இருந்த கேப்புல கெடா வெட்டி பிரியாணி போட்டுட்டீங்களேடா !"

Sukumar said...

வாங்க வேல்முருகன் தங்கள் வருகைக்கும் கமெண்டிற்கும் நன்றி....

Sukumar said...

வாங்க முகிலன் தங்கள் வருகைக்கும் கமெண்டிற்கும் நன்றி....

Sukumar said...

வாங்க வி.பாலகுமார் தங்களின் வருகைக்கும் கமெண்டுகளுக்கும் நன்றி...

Sukumar said...

வாங்க வி.பாலகுமார் தங்களின் வருகைக்கும் கமெண்டுகளுக்கும் நன்றி...

Flint said...

ha ha ha

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in