Monday, April 19, 2010

தோனி பேரை கேட்ட உடனே சும்மா அதிருதுல்ல

/முழுவதும் கற்பனையே... யாரையும் புண்படுத்த அல்ல/


இந்த படத்திற்கு உங்க கமெண்டை போடுங்க பாஸு.. ஆங் அப்புறம் கடந்த இரு பதிவில் கொடுத்த படங்களுக்கான கமெண்டுகளை கண்டிப்பா நாளைக்கு சிறப்பா  போடுறேன் ஓகே... 

தொடர்ந்து ஊக்கபடுத்தி வரும் பல்லாயிரக்கணக்கான (ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்...!! ) வலை நண்பர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க... அப்டியே உங்க ஓட்டையும் பின்னூட்டத்தையும் போடுங்க சாமி...18 comments:

SShathiesh-சதீஷ். said...

கருணாநிதி கொமண்ட்ஸ் சூப்பர்...

sivaG said...

comment for hayden photo...எப்படி இருந்த நான், இப்படி ஆயுட்டேன்!!!

இல்யாஸ்.மு said...

இன்னுமாடா என்னைய நம்புது இந்த ஊரு

dharma said...

நான் தான் போஸ் கொடுக்க‌ முடியாதுனு சொல்லிடேன்ல‌
அப்ற‌ம் எதுக்குடா வளைச்சி எடுக்குறீங்க‌.. நாளைக்கு
வலைம‌னைல‌ ந‌ம்ம‌ இமேஜ் டேமேஜ் ஆகுற‌து உறுதி...

dharma said...

க‌மெண்ட் 2:

டேய் அப்ர‌ன்டிஸ் நல்லா பாத்துகிட்டீங்களா. எப்ப‌டி அவுட் ஆகுற‌துனு..
அப்ற‌ம் ஹைட‌ன் சொல்லித‌ர‌ல‌ அத‌னால தான் அடிச்சேனு மோடிகிட்ட‌
போட்டு கொடுத்துடாதீங்க‌...

karthikeyan said...

kathava thorada hayden annan poraru

Ganesh Babu said...

சுகுமார் உங்கள் பதிவுகள் அருமை

தமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.

இப்படிக்கு
டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்

கணேஷ் பாபு

sowri said...

captain Comment... superb.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

கலக்கிட்டீங்க சுகுமார்...

Subankan said...

காமண்டுகள் கலக்கல் தல!

கடைசி படத்துக்கு

"பதினேழாயிரத்துக்கு மங்கூசை வாங்கிட்டு வந்தா படுபாவிங்க அதை பவிலியனிலயே படுக்கவச்சுட்டாய்ங்களே..."

அருண் பிரசாத் ஜெ said...

ஹைடன் போடோ கமெண்ட் :

அடுத்த IPL போட்டி ஏலத்துல பாகிஸ்தான் ப்ளேயர்ஸ் மாதிரி நம்மளையும் ஒரு நாயும்
சீண்டாதுன்னு நினைக்கிறேன் - ஹவ்வ்வ்வவ்வ்வ்
-prasathj @gmail .com

பனித்துளி சங்கர் said...

///தோனி பேரை கேட்ட உடனே சும்மா அதிருதுல்ல /////////

ஏலே மக்கா அங்கே எதுவும் நிலநடுக்கம் வந்திருச்சால . சீக்ககரம் சொல்லுல ஓடிப்போய் ஒளிஞ்சுக்குற.

நாமக்கல் சிபி said...

மங்கூஸ் பேட்டும் வேணாம்! மண்ணாங்கட்டிடும் வேணாம்!

இப்படியே சொதப்பிகிட்டிருந்தா அடுத்த ஐபில்க்கு பாகிஸ்தான் மாதிரி நம்மையும் தள்ளி வெச்சிடுவாய்ங்க!

vallikumar said...

செமி பைனல் கு போவோமா போஹா மாட்டோமா .
அப்படி போனாலும் நாமளா எடுப்பாங்கள மாட்டாங்கலா

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஐந்தாவது முறையாக அணியில் இடம்பிடித்து அசத்துவோம்

வழிப்போக்கன் said...

comment 1 - "எப்பிடி இருந்த நான் இப்புடி ஆகீட்டேன்".....

வழிப்போக்கன் said...

comment 2 - "எவ்வளவு காலம் தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது???
:)"

Sakthi Doss said...

COMMENTS OF LAST PHOTO: ஷட் அப் ப்ள்டி நான்சன்ஸ் போட்டோக்ராபர் சுவிட்ச் ஆப் யுவர் கேமரா, ஒரு அதிகாரியப்பார்த்தால் போட்டோ எடுக்கபடாது ஓஓகே!!!!!!!!!!