Wednesday, February 10, 2010

கேபிள்ஜி பரிசல்ஜி புத்தக விழாவும் சில கற்பனைகளும்

நம்ம தல கேபிள்ஜி - பரிசல்ஜி இருவருடைய சிறுகதை தொகுப்பு புத்தகங்கள் வெளியீடு வரும் ஞாயிறு மாலை நடைபெற இருக்கிறது. அதோடு கூட காதலர் தின பதிவர் சந்திப்பும் ஏற்பாடு செய்யபட்டிருக்கிறது. காதலர் தினத்தன்று பதிவர்களையா சந்திக்கிறதுன்னு நீங்க கேக்குறது காதில விழுது... உங்களுக்காக தான் சாயங்காலம் நிகழ்ச்சி வச்சிருக்காங்க. காலைல மத்த சந்திப்பை எல்லாம் முடிச்சிட்டு மறக்காம எல்லோரும் வந்திடுங்க... போகும்போது புத்தகத்தோடு போங்க...















அப்புறம்... பர பரப்பான டாபிக் கிடைச்சா நாம போட்டோ கமெண்ட்ஸ் போடுறது வழக்கம்... இப்போ பரபரப்பான் டாபிக் இதானே.. அதான்... ஹி. ஹி...

Tuesday, February 9, 2010

அஜித் மிரட்டல் - ரஜினி கைதட்டல்

முதல்வர் பாராட்டு விழா புகைப்படங்களுக்கு... ஜாலியான கற்பனை கமெண்ட்ஸ்....











Saturday, February 6, 2010

அசல் - 'தல' தப்பிச்சது !

அசல் அஜித் புகைப்படங்களுக்கு வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்















LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
91 club