Friday, December 30, 2011

அமைதியாய் தல - அரசியலில் தளபதி | 2011 வலைமனை ஹிட்ஸ்இவ்வருடம் நான் பதிவிட்ட போட்டோ கமெண்ட்ஸ்களில் சிறந்தவற்றை தொகுத்து வருகிறேன். கடந்த இரண்டு பதிவுகளில் முறையே கிரிக்கெட் சார்ந்தும் மன்மோகன் கலைஞர் காமெடிகள் சார்ந்தும் தொகுத்திருந்தேன். இது அவ்வகையில் விடுபட்ட மற்ற அனைத்து வகைகளின் தொகுப்பு ஆகும். கடந்த வருடங்களை ஒப்பிடுகையில் இவ்வருடம் குறைவான அளவே பதிவிட்டுள்ளேன். அடுத்த வருடம் அதிகரிக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். கரண்ட்டும் கம்பெனி வேலைகளும் என்ன நினைத்திருக்கிறது என தெரியவில்லை. பார்ப்போம். இந்த வருடமும் ஊக்குவித்து உற்சாகப்படுத்திய இணைய நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

போட்டோ கமெண்ட்ஸ் அனைத்தும் கற்பனையே - யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல
தேர்தல் சீசன்....
"
"ஏன் பாபாஜி உண்ணாவிரதத்தை கைவிட்டீங்க...."
"இல்லைன்னா எமன் கால் உட்ருப்பான மகனே...அதான் உன் ஆசையா...?"


"நடிப்புல விளையாடலாம்... ஆனா விளையாட்டுலு நடிக்க முடியாதுன்னு எங்க அம்மா அப்பவே சொல்லிச்சி..."
"சென்னைக்கும் மஞ்சள் கலர் டி-ஷர்ட்டுக்கும் இப்போ நேரம் நல்லாயிருக்கு பா..."

"ஆமா ஆமா மஞ்சள் துண்டுக்குத்தான் நேரம் சரியில்லை போல..."

"அலோ.. பிரபா ஒயின் ஷாப் ஓனரா.. ஒசமா மர்டர் போட்டோஸ் எப்ப சார் ரிலீஸ் பண்ணுவீங்க...?"
"இன்னும் டிசைன் பண்ணி முடியலங்க... முடிஞ்ச உடனே சொல்லி விடுறோம்..."
"ஊழலுக்கு எதிராக வட இந்திய சாமி உண்ணாவிரதம் இருந்ததைப் போல, யாம் 'திருட்டு வீடியோ'வினை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கின்றோம்."

"காஸ்ட்லி சரக்கு பேரை வச்சிக்கிட்டு நீங்களே இவ்ளோ ஆட்டம் போட்டா... கவர்மென்டே சரக்கு விக்கிற ஊரு பேரை வச்சிக்கிட்டு நாங்க எவ்ளோ ஆட்டம் போடுவோம்... போங்கடா டேய்..."
"பாபான்னு படம் வந்தப்ப படப்பெட்டியதான் தூக்குனாங்க.. பட் உண்ணாவிரதம் இருந்தா இந்த பாபாவையே தூக்கிட்டானுங்க... "

 
 
"அடுத்த முறை பாபாஜி யார் தடுத்தாலும் உண்ணாவிரதத்தை கைவிடமாட்டார்..."

"ரொம்ப நாளா பயபுள்ளைக்கு நம்ம தீவு மேல ஒரு கண்ணு... எப்படி கோத்து விடுது பார்த்தியா.. வெஸம் வெஸம் வெஸம்..."


"என்னய்யா உள்ளாட்சி.. தேர்தல்லு.. ஓட்டு .. எண்ணிக்கை... யுடியூப்ல டி.ஆரை விட எனக்குதான் ஹிட்ஸ் அதிகம் .. அதை வச்சு நான் ஜெயிச்சதா அறிவிக்கனும்... இதான் என்னோட புது திட்டம்...
"உனக்கு ஹிந்தி தெரியுமா..?"

"தெரியாதுண்ணே.. ஏன் கேக்க...??"

"அவன் இவன்பார்த்தே தமிழ்நாட்டுல பாதி பேரு செத்துட்டான்.. இப்போ வெடியால மீதி பேரும் செத்துப்போயிட்டா.. அப்புறம் அடுத்த படத்தை யார்கிட்டயா போட்டு காட்டுறது... ?""டீ சாப்பிட்டுக்கிட்டே அடுத்த படம் பத்தி பேசுவோம்."

"நான் வேணா போய் டீ சொல்லவாண்ணே...??"

"விட்டா நீ அப்படியே ஓடி போயிருவ தெரியும்... வேணா ஒக்காரு.."  


"அய்யா .. ராசா.. என்னையும் கேஸ்ல இழுத்து விட்டுடாதய்யா... எப்படியாவது உன்னை ரிலீஸ் பண்ணிடறேன்..."

"ம்ம்..அது... சப்பாத்தி சாப்புடற உங்களுக்கே அவ்ளோ அதுப்புன்னா... சால்னா சாப்புடுற எங்களுக்கு எவ்ளோ இருக்கும்..."'கடவுளை படைத்தவர் விஜய்'னு பேனர் போட்டீங்க சரி.. அது கீழேயே 'இதை எழுதச்சொன்னவர் உங்கள் விஜய்'னு எவன்யா எழுதுனது..? எதிர்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்..?
Wednesday, December 28, 2011

ஹி ஹி.. ஹிட்ஸ் ஆஃப் கலைஞர் & மன்மோகன் 2011


இவ்வருடம் நான் பதிவிட்ட போட்டோ கமெண்ட்ஸ்களில் மாண்புமிகு ஐயா  மன்மோகன் சிங் அவர்கள் குறித்தும் (கபில் சிபில் சார் கவனிச்சுக்கோங்க), கலைஞர் குறித்தும் பதிவிட்டவைகளில் சிறந்தவற்றை தொகுத்தளித்திருக்கிறேன். வழக்கம்போல உங்கள் அனைவரது ஆதரவிற்கும் நன்றி நன்றி நன்றி....

போட்டோ கமெண்ட்ஸ் அனைத்தும் கற்பனையே.. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

கலைஞர் ஹிட்ஸ் 2011
 


மாண்புமிகு மன்மோகன் ஹிட்ஸ் 2011

"அம்மா டெல்லி வராங்க.. எது சொன்னாலும் ஆமா போட்டுக்குங்க... புரிஞ்சுதா..?"

"ஏற்கனவே போடுற ஒரு ஆமா கூட இன்னொன்னு எக்ஸ்ட்ரா போட்டுக்கனும் அவ்ளோதான மேடம்....ரைட்டு விடுங்க""எதுனா கொடச்சல் கொடுத்தீங்க...  எங்க மந்திரிகள் ராஜினாமா பண்ணிடுவாங்க..."

"போதும்யா ரீல் அந்து போச்சி... விட்ருங்க.. வலிக்குது..."Tuesday, December 27, 2011

கிரிக்கெட் போட்டோ கமெண்ட்ஸ் | 2011 வலைமனை ஹிட்ஸ்


2011ம் வருடம் நான் பதிவிட்ட கிரிக்கெட் போட்டோ கமெண்ட்ஸ்களில் சிறப்பானவற்றை தொகுத்தளித்திருக்கிறேன்.  தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் அனைவருக்கும் எனது நன்றிகள்.


உலககோப்பை...ஐ.பி.எல்....
இங்கிலாந்து...
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...