Monday, October 31, 2011

ஏழாà®®் அறிவு - வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்


வலைமனை போட்டோ கமெண்ட்ஸ் 
அனைத்துà®®் கற்பனையே. யாà®°் மனதையுà®®் புண்படுத்துà®®் நோக்கமல்ல.Valaimanai Tamil Cinema Fun Photo Comments by Sukumar Swaminathan

Thursday, October 27, 2011

வேலாயுதம் - ஏழாà®®் அறிவு - டிà®°ா à®®ேட்ச்
அதிகாரப்பூà®°்வமான அறிவிப்பு ஒன்à®±ுதான் இல்லை. மற்றபடி  à®‰à®£à®°்வுப்பூà®°்வமாக இந்த தீபாவளிக்கு தமிழகத்தில் à®®ோதிய இரண்டு பெà®°ிய படங்கள் ஏழாà®®் அறிவுà®®் வேலாயுதமுà®®்.


சூà®°்யாவை விட விஜய்க்கு அதிகம் இருக்குà®®் à®®ாஸ் ஃபேக்டர், ஆஸ்காà®°் ரவிச்சந்திரன் பேனர், எம்.à®°ாஜா இயக்கம், ஹாà®°ிஸ் ஜெயராஜ் பாடல்களில் சிங்கிள் டிஜிட்டில் ஸ்கோà®°் செய்த நிலையில் விஜய் ஆண்டனி சிக்சர்கள் அடித்திà®°ுந்தது என வேலாயுதத்திà®±்கு நல்ல எதிà®°்ப்பாà®°்ப்பு நிலவியிà®°ுந்தது.


அதே நிலையில், நல்ல விளம்பரங்கள், கொஞ்சம் அதிகமாகவே ஏற்படுத்தப்பட்ட ஹைப்,  à®ªோதி தர்மன் குà®±ித்து ஆர்வத்தை ஏற்படுத்தியது, ஹாலிவுட் பட கதைகள் போன்à®± தோà®±்றத்தை விளைவித்த டிà®°ைலர்,  à®¨ிà®±ைய தியேட்டர்களை பிடித்தது, à®®ுன்கூட்டியே புக்கிங் ஆரம்பித்தது, ஒருநாள் à®®ுன்னரே à®°ிலீஸ் செய்தது என வேலாயுதத்தை விட ஒருபடி ஏழாà®®் அறிவுக்கே எதிà®°்பாà®°்ப்பு அதிகம் இருந்தது.

25à®®் தேதி இரவு கமலாவில் ஏழாà®®் அறிவு பாà®°்த்தேன். சொல்லப்பட்டிà®°ுக்குà®®் செய்திக்காக à®šில நெகடிவ் அம்சங்களை பொà®±ுத்துக்கொண்டு à®•à®£்டிப்பாக ஒருà®®ுà®±ை பாà®°்க்க வேண்டிய படம் இது என்பது என் கருத்து. 

பாடல்களை திà®°ையில் பாà®°்க்க விà®°ுà®®்பிய ஒரே காரணத்திà®±்காக 26à®®் தேதி தீபாவளியன்à®±ு காலை பி.வி.ஆரில் வேலாயுதம் பாà®°்த்தேன்.  à®‡à®¤ுவரை எந்த விஜய் படத்துக்குà®®் à®®ுதல்நாள் போனதில்லை.

விஜய் படம் பாà®°்க்கிà®±ோà®®் என மனதை தயாà®°் செய்து கொண்டு உட்காà®°்ந்தால், ஆச்சரியப்படுà®®் விதமாக à®®ுதல் பாதி à®®ுà®´ுவதுà®®் கலக்கலான காà®®ெடியுடன் செà®® ஜாலியாக சென்றது வேலாயுதம்.  à®‡à®°à®£்டாà®®் பாதி மட்டுà®®் கொஞ்சம் அதிகமான ஆக்ஷன் மசாலாவினால் நெடி ஏறுகிறது.

கொடுக்குà®®் காசுக்கு à®®ேலாகவே விஜய் ஆண்டனியுà®®், சந்தானமுà®®் திà®°ுப்திப்படுத்தி விடுகிà®±ாà®°்கள்.  à®®ுதல் பாதியின் கிà®°ாமத்து எபிசோடினை சொல்லிய விதம் செà®® அட்டகாசம்.  à®šென்னைக்கு வந்ததுà®®் சந்தானமுà®®் சேà®°்ந்துவிடுவதால் படம் இன்னுà®®் வேகத்தில் பறக்கிறது. சுபாவின் வசனம் கண்டிப்பாக படத்திà®±்கு பெà®°ிய பலம்.

மற்à®±ுà®®ொà®°ு சூப்பர் ஹீà®°ோ சப்ஜெக்ட்டில் கண்ணில் பூச்சி பறக்க விடாமல் எதேச்சையாக விஜய் சூப்பர் ஹீà®°ோவாக உருà®®ாà®±ுà®®் விதம் நிà®®்மதியான விஷயம். à®•ிà®°ாமத்தில் அடிக்குà®®் லூட்டிகள், சந்தானத்துடன் அன்டர் பிளே, ஹன்சிகாவுடன் திணறுவது என கில்லிக்கு பிறகு விஜய்யின் காà®®ெடி பசிக்கு வேலாயுதம் நல்ல தீனி போட்டிà®°ுக்கிறது.

படத்தில் விஜய், சந்தானத்திà®±்கு அடுத்து இயக்குனர் நம்பிய விஷயம் ஹன்சிகாவின் இடுப்பு.  à®…à®®்மணியை à®®ாப்பிள்ளை, எங்கேயுà®®் காதலை விட அழகாக காட்சிப்படுத்தி இருக்கிà®±ாà®°்கள். à®®ாà®®ா à®®ாà®®ா என அவர் சுà®±்à®±ி வருவது செà®® க்யூட். அவர் à®®ுன் ஜெனிலியா ஏதோ சுà®®ாà®°ான பிகர் போல் இருக்கிà®±ாà®°்.

எனக்கு வெகுவாக பிடித்திà®°ுந்த 'ரத்தத்தின் ரத்தமே..', 'சில்லாக்ஸ்', 'à®®ொளச்சு à®®ூணு..' பாடல்கள் சிறப்பாக திà®°ையில் வந்திà®°ுக்கிறது.

இன்à®±ைய அ.தி.à®®ு.க. கட்சிக்கூட்டங்களில் "நீங்க நல்லா இருக்கோனுà®®் நாடு à®®ுன்னேà®±...." பாட்டு கட்டாயம் ஒலிப்பது போல் எதிà®°்காலத்தில் விஜய் கட்சிக்கூட்டங்களில் இந்த 'ரத்தத்தின் ரத்தமே..' பாடல் அவசியம் அலறுà®®். அதிலுà®®் அந்த ஓ..ஓஹோ என வருà®®் à®°ாகம் செà®® சூப்பர். எனக்கு பெà®°்சனலாக இந்த பாடல் à®°ொà®®்பவுà®®் பிடித்திà®°ுக்கிறது.

ஆகவே மக்களே.. இரண்டாà®®் பாதியில் உள்ள ஒரு சில நெகடிவ் அம்சங்களை பொà®±ுத்துக்கொண்டு ஒருà®®ுà®±ை பாà®°்க்க கூடிய படமாக அமைந்திà®°ுப்பதனால் என்னைப்பொà®±ுத்த வரை வேலாயுதமுà®®் ஏழாà®®் அறிவுடன் டிà®°ா à®°ிசல்ட் ஆகிறது.


பின்குà®±ிப்பு : சத்தியமா நான் விஜய் ஃபேன் அல்ல என்பதற்கான ஆவணங்கள் இணைக்கப்பட்டிà®°ுக்கின்à®± :
http://valaimanai.blogspot.com/2011/10/blog-post.html
http://valaimanai.blogspot.com/2011/08/blog-post.html
http://valaimanai.blogspot.com/2011/02/blog-post_23.html
http://valaimanai.blogspot.com/2010/12/blog-post_20.html
Velayudham Velayutham velayudam velayutam vijay ilaya thalabadhi vijay jaym m raja oscar ravichandran velayaudam vimarsanam blogger blog review valaipadhivu vimarsanam
velayaudam reivew by tamil blogger sukumar swaminathan

Wednesday, October 26, 2011

ஏழாà®®் அறிவு - மன்மதன் அம்பு - ஜெயித்தது எது?
சில à®®ாதங்கள் à®®ுன்பு ஒரு விà®´ாவில் : 


"மன்மதன் அம்பு படத்துடன் ஆரோக்கியமான போட்டி போடுகிà®±ோà®®். à®°ெட் ஜெயண்ட் à®®ூவிஸ் தயாà®°ிக்குà®®் இந்த இரண்டு படங்களில் எது அதிகம் ஜெயிக்கிறது பாà®°்த்துவிடுவோà®®்" - ஏ.ஆர்.à®®ுà®°ுகதாஸ்


போதி தர்மன் எபிசோட் உள்ளிட்ட, தமிà®´à®°்களுக்கு இந்த படம் à®®ூலம் ஏ.ஆர்.à®®ுà®°ுகதாஸ் சொல்லியிà®°ுக்குà®®் செய்திகளுக்காக பாà®°ாட்டப்பட வேண்டி படங்கள் வரிசையில் அமர்கிறது ஏழாà®®் அறிவு!

போதி தர்மன் என்à®±ால் யாà®°் என்பது தமிழகத்தில் அனேகமாய் யாà®°ுக்குà®®ே தெà®°ியாத நிலையில், நம்à®®ிடையே மறக்கடிக்கப்பட்ட, தேசம் கடந்து இன்à®±ுà®®் பெà®°ுà®®ையாய் நினைவு கூறப்படுà®®் ஒரு தமிழனின் சரித்திரத்தை தூசு தட்டி எடுத்து லேட்டஸ்ட் கேமராக்களினாலுà®®், டிஜிட்டல் ஒலிகளினாலுà®®் செல்லுலாய்டில் செதுக்கி, பயங்கரமாக à®®ாà®°்க்கெட்டிங் செய்து, ஒரு நல்ல தீபாவளி நாளாய் பாà®°்த்து அமளி துமளியாய் சில லட்சம் தமிà®´à®°்களிடையே கொண்டு சேà®°்த்திà®°ுக்கிà®±ாà®°்.  à®‡à®µ்வகையில் போதி தர்மன் சரித்திரத்தை புத்தகமாக அச்சடித்திà®°ுந்தால் சில நூà®±ு பிரதிகள் மட்டுà®®ே போணியாகி இருக்குà®®். அதனால் சொல்லப்பட்ட செய்திக்கு ஏ.ஆர்.à®®ுà®°ுகதாசுசுக்கு நன்à®±ிகள்.

à®®ுதல் அரை மணி நேà®°à®®் மட்டுà®®் à®®ிஸ் செய்துவிடாதீà®°்கள். கண்ணுக்குளிà®°்ச்சியான சைனா எபிஸோட். போதி தர்மனின் வரலாà®±ை சுà®°ுக்கமாகமாகவுà®®் கம்பீà®°à®®ாகவுà®®் பதிவு செய்திà®°ுக்கிà®±ாà®°் ஏ.ஆர்.à®®ுà®°ுகதாஸ்.

அதன் பிறகு தற்காலத்திà®±்கு திà®°ுà®®்புகிறது கதை. போதி தர்மரின் மறக்கடிக்கப்பட்ட வரலாà®±ை போலவே நம்à®®ிடமிà®°ுந்து மறைத்து வைக்கப்பட்ட நமது பாà®°à®®்பரியம், நமது வீà®°à®®், மருத்துவம் உள்ளிட்ட நமது பண்டைய பெà®°ுà®®ைà®®ிகு மகத்துவங்கள் குà®±ித்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை, à®®ிரட்டுà®®் வில்லன், அழகிய கதாநாயகி, அட்டகாசமான ஒளிப்பதிவு, விஞ்ஞானம் அஞ்ஞானம் எல்லாà®®் கலந்து சொல்வதே ஏழாà®®் அறிவு.

இந்த வாà®°à®®் à®®ுà®´ுà®®ைக்குà®®் ஏற்கனவே டிக்கெட் ஃபுல் ஆகிவிட்டது. டிக்கெட் எடுத்தவரில் நீங்களுà®®் ஒருவர் என்à®±ால், இத்துடன் எஸ் ஆகிவிடுங்கள். இல்ல பரவாயில்ல நீ சொல்லு என்பவர்கள் à®®ேலே தொடரலாà®®்.

கதையின் கரு என்னவென்à®±ால்,

அந்த காலத்தில் தமிà®´à®°்கள் வீரத்தோடுà®®் தன்à®®ானத்தோடுà®®் இருந்தாà®°்கள். 'யம்à®®ா யம்à®®ா', 'à®°ிங்கா à®°ிங்கா' போன்à®± à®®ொக்கையான பாட்டுகளை தேவையற்à®± இடங்களில் திணித்தாலோ, படம் நெடுகிலுà®®் ஹிப்னாடிசம் செய்தே  à®šாகடிக்குà®®் காட்சிகளை வைத்து இம்சித்தாலோ, அந்த கால தமிà®´à®°்களாக இருந்தால், நெட்டில் 250  à®°ூவா கொடுத்து டிக்கெட் எடுத்திà®°ுந்தாலுà®®் பரவாயில்லை என்à®±ு தன்à®®ானத்தோடு வெளிநடப்பு செய்திà®°ுப்பாà®°்கள்.

ஆனா நேத்து படம் பாà®°்த்த நான் உள்ளிட்ட தற்போதைய தமிà®´à®°்கள் காசு போகுதே என்கிà®± ஒரே காரணத்துக்காக à®®ுà®´ு படத்தையுà®®் à®®ாடு à®®ாதிà®°ி உட்காà®°்ந்து பாà®°்த்தோà®®்.

ஒருவேளை இயக்குனர், இக்கால தமிà®´à®°்கள் நமது பாà®°à®®்பரிய வீரத்தை மறந்துவிட்டோà®®் என்பதை à®ªிà®°ாக்டிக்கலாக à®‰à®£à®°்த்த விà®°ுà®®்பினாà®°ோ என்னவோ...?

போதி தர்மர் போன்à®± நாà®®் அறிந்திà®°ாத ஆச்சரியமான போà®°்ஷனை சொல்லி,  à®Žà®Ÿுத்துக்கொண்ட அருà®®ையான கதைக்களனிà®±்கு ஈடாக, கஜினி, ரமணா போன்à®± சுவாரஸ்யமான பிரசன்டேஷன் 7ஆம் அறிவு படத்தில் அமைக்கப்படவில்லை என்பதை à®®ிகுந்த ஏமாà®±்றத்துடன் பதிவு செய்ய வேண்டியிà®°ுக்கிறது. à®•ாதல் காட்சிகளிலுà®®், நகைச்சுவை காட்சிகளிலுà®®் கஜினி தந்த ஏ.ஆர்.à®®ுà®°ுகதாஸா இது...? அவ்வளவு கற்பனை வறட்சியான காட்சிகள்.

பாடல்கள் படத்தை விட்டு தனியே விலகி நிà®±்கிறது. à®®ுன் அந்தி, à®Žà®²்லேலம்à®®ா பாடல்களில் ஸ்à®°ுதி கண்ணிà®±்கு குளுகுளுவென இருப்பதால் ஏதோ மன்னித்து விடலாà®®்.  à®ªà®Ÿà®¤்தின் அடுத்த சோதனை ஸ்à®°ுதிக்கு கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் நீ......ள தமிà®´் வசனங்கள். டப்பிங் ஆவது கொடுத்திà®°ுக்கலாà®®்.

அழகிய போதி தர்à®®ா எபிசோடுக்கு திà®°ுà®·்டி பொட்டு அந்த டாக்குà®®ென்டரி போன்à®± வாய்ஸ் ஓவர். à®®ுà®°ுகதாஸ் அந்த போà®°்ஷனையுà®®் கதையாகவே அமைக்க à®®ுடியாதவரா என்ன?

à®®ிரட்டல் வில்லன் ஆரம்பத்தில் அசத்தினாலுà®®், திà®°ுà®®்ப திà®°ுà®®்ப ஒரே à®®ாதிà®°ியாக அவர் ஹிப்னாடிஸத்தில் (நம்மளையுà®®்) சாவடிப்பது அலுப்பை தருகிறது.

ஆனால் இதுபோன்à®± குà®±ைகள் ஒருபுறம் இருந்தாலுà®®் என்னைப்பொà®±ுத்தவரை நெகடிவ் அம்சங்களை பொà®±ுத்துக்கொண்டு கண்டிப்பாக ஒருà®®ுà®±ை பாà®°்க்க வேண்டிய படம் ஏழாà®®் அறிவு.

அனைவருக்குà®®் இனிய தீபாவளி நல்வாà®´்த்துக்கள்!

மன்மதன் அம்பு படத்துடன் போட்டியிடுகிà®±ோà®®் என à®®ுன்னர் ஒரு விà®´ாவில் உற்சாகமாய் ஏ.ஆர்.à®®ுà®°ுகதாஸ் அறிவித்திà®°ுந்தாà®°். ஆனால் என்ன இருந்தாலுà®®் உலக நாயகனோடு சவால் விட்டு யாà®°ுà®®் ஜெயிக்க à®®ுடியாது என்பது நிà®°ுபணமாகி இருக்கிறது. 


ஆம்! ஏழாà®®் அறிவு. மன்மதன் அம்பு அளவிà®±்கெல்லாà®®் à®®ொக்கை இல்லை. கண்டிப்பாக ஒருà®®ுà®±ை பாà®°்க்கலாà®®்!
7aam arivu 7am arivu 7aam arivvu blog review by tamil blogger sukumar swaminathan
7th sense 7aam aarivu vimarsanam review
A.R.Murugadoss, Harris Jayaraj, Surya. Shruthi hassan
7ஆம் அறிவு 7à®®் அறிவு ஏழாà®®் அறிவு பதிவு பதிவர்கள் விமர்சனம் வலைப்பூ வலைமனை சுகுà®®ாà®°் சுவாà®®ிநாதன் 
Friday, October 21, 2011

வலைமனை | ஃபீலிங்ஸ் 21 10 11

உள்ளாட்சி தேà®°்தல் பிரசாரத்தில் எல்லா கட்சிக் கொடிகளையுà®®் பாà®°்த்து கண் பூத்து போய்விட்ட நிலையில் கடந்த வாà®°à®®் பளிச்சென ஒரு à®®ினி வெள்ளைக்கொடி பேரணியை நெல்சன் à®®ாணிக்கம் சிக்னலில் பாà®°்த்தேன். 

(என் படங்களின் சோதனையை தாங்க) 'உன்னால் à®®ுடியுà®®்'  à®Žà®© தமிழக மக்களுக்கு தலைவன் சொல்லுà®®் வாசகம் பொà®±ிக்கப்பட்டு, என் படங்கள் இங்கிà®°ுந்துதான் எடுக்கப்படுகின்றன என ஆந்திà®°ா நோக்கி அவர் கைகாட்டுà®®் சிறப்புà®®ிக்க கொடி அது.

மற்à®± கட்சிக்காà®°à®°்கள் பளீà®°் வேட்டி சட்டை போட்டுக் கொண்டு உலா வருவதையே பாà®°்த்து பழகிவிட்ட நிலையில் இவர்கள் அழுக்கு ஜீன்ஸ், கட்டம் போட்ட காட்டன் சட்டையுடன் பைக்கில் உலா வந்ததை காண புதியதாக இருந்தது.

அது சரி.. பொட்டு பொடிசு கட்சியெல்லாà®®் உள்ளாட்சித் தேà®°்தல்ல தனித்தனியா பாலம் கட்டுà®®்போது அணில் மட்டுà®®் ஏன் வெà®±ுà®®் கல் எடுத்து தந்துக்கிட்டு இருக்காà®°ு?
நீல நிறத்தில் சதுà®° வடிவிலான ஒரு தள்ளுவண்டி. à®®ேல் உள்ள கதவை திறந்து அதில் எலுà®®ிச்சை பழங்கள் à®…டுக்கி வைக்கப்பட்டிà®°ுக்குà®®். அண்ணா யூனிவர்சிட்டியை சுà®±்à®±ிய இடங்கள், ஏர்போà®°்ட் அருகில் என சென்னையின் பல சாலைகளின் அங்கம் இந்த இன்ஸ்டன்ட் லெமன் ஜுஸ் கடைகள்.

5 à®°ூபாய்க்கு சுà®°்à®°ென்à®± நாக்கில் உரைக்குà®®் ஜுஸ் தருவாà®°்கள். à®®ுன்பெல்லாà®®் குடித்திà®°ுந்தாலுà®®் இப்போதெல்லாà®®் கலக்கப்படுà®®் தண்ணீà®°ின் சுகாதாà®°à®®் குà®±ித்த பயம் காரணமாக தவிà®°்த்து வந்தேன்.

தற்போது அந்த தள்ளுவண்டிகளில் ஆச்சர்யம் கலந்த அப்டேட் ஆக சோடா வைத்து,  à®•à®£்à®®ுன்னே சீல் பிà®°ித்து லெமன் சோடா தருகிà®±ாà®°்கள். சமீபத்தில் எம்.எம்.டி.ஏ காலனியில் கண்ணில் பட்ட ஒரு தள்ளு கடையில் குடித்துக்கொண்டே "இது நல்ல ஐடியாவா இருக்கே" என விசாà®°ித்தபோது, "ஒருநாளைக்கு 50, 60 பாட்டில் போகுது சாà®°்.. அந்த பாட்டில்ல இருக்கிà®± டேட் எடுத்து பாà®°ுங்க" என்à®±ாà®°். பாà®°்த்தால் à®®ுந்தைய தின தேதி இருந்தது.

"ஸ்டாக் வண்டி வர்à®± வழியிலயே மடக்கி எடுத்துட்டு வர்à®±ேன் சாà®°்" என à®®ேலுà®®் ஆச்சர்யமளித்தாà®°்.à®®ெட்à®°ோ ரயிலோ à®®ோனோ ரயிலோ ஏதோ ஒரு சிக்கு புக்கு சென்னையில் பறக்கப்போகுà®®் நாள் வரை மனுஷன் டிà®°ாபிக்ல நொந்து நூடுல்ஸ் ஆயிடுவான் போல.
ஆனா நான் கேக்குà®±ேன்.. இந்த டிà®°ாபிக்ல கொஞ்சம் கூட நிக்காà®® சர்à®°்à®°ுன்னு போயிடுà®± கலைஞர், ஜெயலலிதா இவங்க பெயரை கல்வெட்டுல போடுà®®்போது, சிட்டி à®®ுன்னேà®±்றத்துக்காக டிà®°ாபிக் ஜாà®®் அவஸ்தையை பொà®±ுத்துக்குà®± மக்கள் பெயரை எல்லாà®®் ஏன் போடக்கூடாது?


à®°ூà®®்ல நெà®±ையா கொசு இருந்தா ஆக்டிவ் à®®ோட் என்கிà®± விளம்பரத்தை வெà®±ியோடு தேடிக்கொண்டிà®°ுக்கிà®±ேன். அந்த à®®ெà®·ினை வட்டமடித்தபடியே கொசு குடுà®®்பம் நடத்திக்கொண்டிà®°ுக்கிறது.  à®Žà®©à®•்கு தெà®°ிந்து மனிதனுக்கு நிகராக டெக்னாலஜியில் தொடர்ந்து அப்டேட் ஆகி கொண்டிà®°ுக்குà®®் ஒரே ஜீவன் கொசு தான். சாக்ஸ்க்குள்ள எல்லாà®®் புகுந்து கடிக்குதுப்பா...!!

Wednesday, October 19, 2011

பணம் - கே.ஆர்.பி செந்தில் | வலைமனை நூல் பரிந்துà®°ை

திà®°ைக்கடலோடியுà®®் திரவியம் தேடு என்பாà®°்கள். ஆனால் அதை
சட்டவிà®°ோதமான வழிகளில் தேடுபவர்களின் நிலையை பலரது வாà®´்வில் நடந்த நிஜமான கதைகளின் வாயிலாக கூà®±ுகிறது 'à®´' பதிப்பக வெளியீடாக வந்துள்ள 'பணம்'.ஆனால் நம் கில்லாடி ஆட்கள் மலாய், சீன, ஆங்கில à®®ொà®´ிகளை திறம்படக்கற்à®±ுக்கொண்டு சிங்கப்பூà®°ியன் என்à®±ு சொல்லிக்கொண்டு கம்பெனிகளில் வேலைக்குப்போய்விடுவாà®°்கள். இப்படிப்போனவர்களில் பாதிப்பேà®°் தமிழகத்தில் கோடிசுவரர்கள், நிலச்சுவான்தாà®°்கள் ஆனாà®°்கள். à®®ீதிப்பேà®°் குட்டிச்சுவர் ஆனாà®°்கள்

பதிவுலகில் தொடராக வெளிவந்து பட்டையை கிளப்பிய பதிவர் எழுத்தாளர் கே.ஆர்.பி. செந்தில் எழுதிய 'பணம்' à®®ேலுà®®் à®®ெà®°ுகேà®±்றப்பட்டு புத்தக வடிவில் சிறப்பாக வெளிவந்திà®°ுக்கிறது.

நமது பெண்களை வெளிநாட்டு பணிப்பெண் வேலைக்கு யாà®°ுà®®் அனுப்பவேண்டாà®®் என்பதற்கே இதை எழுதவேண்டி இருக்கிறது. அங்கு பணிப்பெண்கள் பற்à®±ிய கதைகளை நான் à®®ேலோட்டமாக மட்டுà®®ே சொல்லியிà®°ுக்கிà®±ேன். உங்கள் நண்பர்கள் அங்கிà®°ுந்தால் அவர்களிடம் கேளுங்கள் நிà®±ைய கோபங்களுà®®், சோகங்களுà®®் கிடைக்குà®®்.

பதினெட்டு வருடங்கள் கண்டு, கேட்டு, உணர்ந்தறிந்த அனுபவங்களை நூல் ஆசிà®°ியர் ஒவ்வொà®°ு அத்தியாயத்திலுà®®் 'நான்' என தாà®®ே சொல்வதாய் அமைத்திà®°ுக்குà®®் உத்தியால் நூல் படிக்குà®®் பொà®´ுது சுவாரஸ்யமாய் இருக்கிறது. நூலுக்குà®®் வாசகருக்குà®®ான அன்னியோன்யம் இதனால்  à®…திகரிக்கிறது.

இந்திய à®®ுதலாளிகள் சம்பளம் கொடுக்குà®®்போது இந்திய à®°ூபாயில் கணக்குச் சொல்லி "இந்த à®®ாதிà®°ி சம்பளம் எல்லாà®®் உனக்கு இந்தியாவில் கிடைக்குà®®ா?" என நக்கலடித்தே கொடுப்பாà®°்கள். நம்à®® ஊர் அடிà®®ைகளுà®®் "ஆமாண்ணே" பின்பாட்டு பாடுà®®். ஆனால் பெà®°ுà®®்பாலோà®°ுக்கு பிடிக்காமல் பிரச்சினையுà®®் செய்துவிடுவாà®°்கள். à®®ுதலாளிகள் மண்டையை உடைத்த சம்பவங்களுà®®் நிà®±ைய உண்டு.

சட்டவிà®°ோதமான வழிகளில் வெளிநாடு சென்à®±ு வாà®´்க்கையை தொலைத்தவர்களது கதைகளுà®®், அரிதாய் ஜெயித்தவர்களது கதைகளுà®®் புத்தகம் à®®ுà®´ுவதுà®®் பரவியிà®°ுக்கிறது. ஒவ்வொà®°ு கதையுà®®் ஒவ்வொà®°ு ரகம். ஏஜென்ட்டுகளால் ஏமாà®±்றப்பட்டவர்கள், பயணங்களில் அலைக்கழிக்கப்பட்டவர்கள், எல்லை தாண்டுதல், சிà®±ைவாசம், மனித விà®±்பனை, வேலைகளில் துன்புà®±ுதல் என பல உணர்ச்சிபூà®°்வமான கதைகள். சில நெகிà®´ வைக்கின்றன. சில அதிà®° வைக்கின்றன.

சட்டவிà®°ோதமாக வெளிநாட்டில் சென்à®±ு வேலைபாà®°்ப்பது என்பதை நீங்கள் பொதுவாக ஏழை நாடுகளில் உள்ளவர்கள் பணக்காà®° நாடுகளுக்கு செல்வதே எனப்புà®°ிந்து கொண்டிà®°ுப்பீà®°்கள். ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு à®®ேல் பங்களாதேà®·், நேபாள், பூடான், பாகிஸ்தான் மற்à®±ுà®®் à®®ியான்à®®ாà®°் நாட்டவர்கள் சட்டவிà®°ோதமாக தங்கி வேலை பாà®°்க்கின்றனர்.


புத்தகத்தை கையில் எடுத்தால் கீà®´ே வைக்க மனம் வராத கன்டன்ட். அதையுà®®்  à®šீà®°ியஸாகவுà®®், சுவையாகவுà®®் சொல்லிய விதம். புத்தகம் à®®ுடிந்த உடன், சட்டென்à®±ு à®®ுடிந்தது போல உணரவைத்து, இதே அளவிலான இன்னொà®°ு பாகத்தை இணைத்திà®°ுக்கலாà®®ோ என வாசகனை எண்ண வைப்பது ஆகியன ஆசிà®°ியர் கே.ஆர்.பி செந்திலின் வெà®±்à®±ி.

இந்த புத்தகம் என் மனதிà®±்கு à®°ொà®®்பவுà®®் à®¨ெà®°ுக்கமானது. காரணம் இதன் à®®ுகப்பு அட்டைக்கான டிசைனை நான் வடிவமைத்திà®°ுந்தேன். à®šிறப்பான தரத்தில் படைத்திà®°ுக்குà®® 'à®´' பதிப்பகத்தாà®°ுக்குà®®் இது போன்à®± வீà®°ியமிக்க எழுத்தை தந்திà®°ுக்குà®®் ஆசிà®°ியருக்குà®®் மனமாà®°்ந்த வாà®´்த்துக்கள்.

______________________________


புத்தக சுட்டி :  http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

பணம்
ஆசிà®°ியர் : கே.ஆர்.பி.செந்தில்
வெளியீடு : à®´ பதிப்பகம்
விலை à®°ூ.90

சிவப்பு எழுத்துக்கள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட à®®ேà®±்கோள்களாகுà®®்.
_____________________________


வலைமனை நூலகம் : பிà®± நூல்கள் குà®±ித்த அனுபவங்கள்
http://valaimanai.blogspot.com/p/blog-page_10.html

Panam K.R.P.Senthil Za padhipagam review by valaimanai sukumar swaminathan

Monday, October 17, 2011

à®°ா ஒன், வேலாயுதம் வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்


வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்

அனைத்துà®®் கற்பனையே யாà®°் மனதையுà®®் புண்படுத்துà®®் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.வணக்கம். வேலாயுதம் இந்த தீபாவளிக்கு வருகிறதென்à®±ு ஞான திà®°ுà®·்டியில் à®®ுன்னமே தெà®°ிந்து கொண்டதால்தான் நரகாசுரன் வேண்டுà®®ென்à®±ே செத்துப்போய்விட்டதாக தற்போது தெà®°ிய வந்திà®°ுக்கிறது.


"அய்யா மவராசா.. ஆபத்து வருதுய்யா... தமிà®´்நாட்டை காப்பாத்துங்கய்யா.. "

"என்ன செய்யனுà®®் சொல்லுங்க தாயி..."

"கூடங்குளம் திட்டத்தையுà®®்,  à®•ூடவே உங்க பையன் நடிக்க வராà®°ாà®®ுல அதையுà®®்  à®¤à®Ÿுத்து நிà®±ுத்துங்க சாà®®ி.... எங்க உசுà®° காப்பாத்துங்க சாà®®ி...."

"பிà®°ாணாப்புà®®் ப.சிதம்பரத்துக்குà®®் à®®ோதலாà®®்.. இல்ல நான் கேக்குà®±ேன்.. ஒரு வேà®·்டி கிà®´ிப்பு இல்ல, ரத்தம் வரல, அடிதடி வெட்டுக்குத்து இல்ல.. இதெல்லாà®®் ஒரு à®®ோதலாய்யா.... தமிழக காங்கிரஸ் பேà®° கெடுக்குறதுக்குன்னே à®®ொன்னையா அடிச்சிக்கிà®±ாங்க..."

"வேலாயுதத்தை கலாய்ச்சி இந்நேà®°à®®் கோடிக்கணக்குல à®Žà®¸்.எம்.எஸ் பறந்துà®°ுக்குà®®்.. 100 எஸ்.எம்.எஸ் தான் ஒருநாளைக்கு அனுப்பனுà®®்னு நல்ல நேà®°à®®ா பாà®°்த்து சட்டம் போட்ட à®Ÿிà®°ாய் மவராசனுங்களா உங்களுக்கு à®°ொà®®்à®®்à®®்à®®்ப தேங்க்ஸ்பா..."

"பாட்டி வடை சுட்ட கதையில வர பாட்டி நீங்கதானா...?"

"தெலுங்கு படம் சுட்ட கதையில வர à®°ெண்டு பேà®°ு நீங்கதான..?"

"à®·ாà®°ூக் à®°ா -ஒன் பாட்டுல தே.à®®ு.தி.க. துண்டு போட்டுà®°ுக்காà®°ுங்க... அடுத்த à®®ீட்டிங்ல, உங்களைப் பாà®°்த்துதான் படத்துக்கு பேà®°ு 'à®°ா' வா வச்சிà®°ுக்காங்கன்னு சொல்லிடறேன்..."Valaimanai Blogspot Tamil FUnny comments photo comments
by sukumar swaminathanSunday, October 16, 2011

இன்டி பிளாக்கர் à®®ீட் | வலைமனை

கடந்த ஞாயிà®±ு அன்à®±ு சென்னையில் இன்டி பிளாகர் à®®ீட்.  à®…à®´ைப்பு வந்த உடனேயே à®°ெஜிஸ்டர் செய்திà®°ுந்தாலுà®®் கடைசி நேà®°à®®் வரை 'ஏதாவது இங்கிலீà®·்ல கேள்வி கேட்டுடுவாங்களோ ' என்கிà®± பதட்டத்தால் à®ªோகலாà®®ா வேண்டாà®®ா என்கிà®± குழப்பம் இருந்தது.

கடைசியில் போகலாà®®் என à®®ுடிவெடுத்து ஹயாட் à®°ெஜென்சிக்குள் நுà®´ையுà®®்பொà®´ுது மணி 1.45 இருக்குà®®். வாசலிலேயே நமது பிலாசபி பிà®°ாபகரன் எதிà®°்ப்பட்டாà®°். உள்ளே கீà®´ே பேஸ்à®®ென்டிà®±்கு சென்à®±ு பைக்கை பாà®°்க் செய்கையில் கவுதம் இன்போடெக் ஆர்.வடிவேலனை கண்டேன். பாà®°்க் செய்துவிட்டு à®®ேலே என்ட்ரன்ஸ் வந்தால் அண்ணன் ஜாக்கி சேகர் உள்ளே à®°ெஜிஸ்ட்à®°ேஷன் à®®ுடித்து விட்டு வெளியே வந்து கொண்டிà®°ுந்தாà®°். இருநூà®±ுக்குà®®் அதிகமான பதிவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் நமது தமிà®´்ப்பதிவர்கள் சுà®®ாà®°் 30 பேà®°் சென்à®±ிà®°ுந்தோà®®். பெà®°ுà®®்பாலானோà®°் கடைசி வரிசையில் அமர்ந்தோà®®். தல ஜாக்கி சேகரை நிகழ்சசி ஒருங்கிணைக்குà®®் ஒரு பெண் கூப்பிட்டு கொண்டு போய் à®®ுன்னால் உட்காà®° வைத்தாà®°்.  


நிகழ்ச்சி ஆரம்பித்த சில நிà®®ிடங்களுக்கெல்லாà®®், தமிà®´்நாடு à®®ின்சாà®° வாà®°ியம் பாà®°à®®்பரிய à®®ுà®±ைப்படி 10 விநாடி கரண்ட் செய்து அனைவரையுà®®் வரவேà®±்றது சிறப்பு.


49 செகன்ட்ஸ் ஆஃப் ஃபேà®®் எனுà®®் பகுதி à®®ுதலில் துவங்கியது. வந்திà®°ுந்தவர்களில் à®°ேண்டமாக 75 பதிவர்களுக்கு தங்களை பற்à®±ிய அறிà®®ுகம் செய்து கொள்ள 49 வினாடிகள் வழங்கப்பட்டது. ஜாக்கி சேகர், மணிகண்டன் நான் உள்ளிட்ட சில தமிà®´் பதிவர்களுக்கே பேச வாய்ப்பு கிடைத்தது. ஜாக்கி பேசுà®®்பொà®´ுது 'ஜெய் ஜாக்கி' உள்ளிட்ட சங்கத்தின் கோஷங்களை எழுப்பி சரியான à®®ாஸ் காட்டினோà®®்.கடைசி வரிசையில் அமர்ந்திà®°ுந்த கே.ஆர்.பி.செந்தில், கேபிள், எங்களுக்கு à®®ுன் வரிசையில் இருந்த காà®°்க்கி மற்à®±ுà®®் வேà®±ு சில பதிவர்கள் ஜாலியாக கமெண்ட் அடித்தபடி இருந்தோà®®்.

எங்களுடன் இருந்த ஒரு பதிவர் பேசி விட்டு அமர்கையில் எங்களைப் பாà®°்த்து,  "பிளாக்ல எல்லாà®®் கமெண்ட் போடாதீங்கய்யா.. இங்க மட்டுà®®்..." என கமெண்டிà®±்கு கமெண்ட் அடித்தாà®°்.

பின்னர் நிகழ்ச்சியின் ஸ்பான்சர்களாக டாட்டா கிà®°ாண்டே காà®°் குà®±ித்த அறிà®®ுக உரை தரப்பட்டது.  à®¤ொடர்பான விளம்பரங்களையுà®®் ஒளிபரப்பினாà®°்கள்.


'ஹை டீ' இடைவேளை விட்டாà®°்கள். சுà®®ாà®°் 1 மணி நேà®°à®®் இருக்குà®®். வந்திà®°ுந்த நம் தமிà®´் பதிவர்கள் அனைவரையுà®®் பாà®°்த்து மகிà®´்வாக உரையாட à®®ுடிந்தது. லக்கி, அதிà®·ா உடன் சேà®°்ந்து வேலாயுதம் வெà®±்à®±ி வாய்ப்பு குà®±ித்துà®®் சுà®±ா ஏன் சரியாக போகவில்லை என்à®±ுà®®் காà®°்க்கியுடன் நீயா நானா நடத்திக்கொண்டிà®°ுந்தோà®®். 


நல்ல ஸ்நாக்ஸ் வகைகளை பரிà®®ாà®±ி இருந்தாà®°்கள்.  à®ªாஸ்ட்à®°ி, சிக்கன் à®°ோல் தவிà®° மற்à®± எதன் பெயருà®®் தெà®°ியவில்லை. ஆனால் எல்லாà®®ே சுவையாக இருந்தது. கேபிள் சங்கர்ஜி பாà®·ையில்.. à®®்à®®்à®®்.. டிவைன்..


இடைவேளை à®®ுடிந்து பதிவுகளை குà®±ுà®®்படங்கள், à®®ேடை நாடகங்கள், திà®°ைப்படங்களாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துà®®் இயக்கமான பிளாக்கலாக்ஸ் குà®±ித்த விà®°ிவுà®°ை நடந்தது. நமது அதிà®·ாவின் 'à®®ெட்à®°ாஸ் பாà®·ையில் ஜென் கதைகள்' à®®ேடை நாடகமாக அரங்கேà®±ியிà®°ுக்கிறது என தொகுப்பாளர் சொன்னபோது ஆச்சரியமாகவுà®®், பெà®°ுà®®ையாகவுà®®் இருந்தது.


அடுத்ததுதான் சுவாரஸ்யமான விளையாட்டு, ஒவ்வொà®°ுவருக்குà®®் வழங்கப்பட்ட சாà®°்ட்டில் அரை மணியில் யாà®°் அதிகம் பதிவர்களை சந்தித்து அதில் அதிகமாக கமெண்ட் பெà®±ுகிà®±ாà®°்கள் என்கிà®± ஜாலியான போட்டி.

'ஐயாà®®் à®®ொக்கை ஆர் யூ?' என சாà®°்ட்டில் எழுதி à®®ுதுகில் கட்டிக்கொண்டாà®°் லக்கி. தமிà®´் பதிவர்கள் யாà®°ுà®®் இதை அவ்வளவு ஆர்வமாய் எடுத்துக்கொள்ளவில்லை. எங்களுக்குள்ளேயே எழுதிக்கொண்டிà®°ுந்தோà®®்.

காà®°்க்கியின் சாà®°்ட்டில் வேலாயுதம் சூப்பர் பிளாப் என யாà®°ோ தமிà®´்நாட்டிà®±்கே தெà®°ிந்த ரகசியத்தை எழுதியிà®°ுந்தாà®°்கள்.  à®Žà®™்காத்தா à®®ேல சத்தியமா நான் 'மங்காத்தா à®°ாக்ஸ்' மட்டுà®®்தான் அவர் சாட்டில் எழுதினேன்.

கொஞ்ச நேரத்திà®±்கெல்லாà®®் ஜாக்கி à®®ுதுகிலிà®°ுந்து சாà®°்ட்டை கழட்டி கையில் வைத்துக்கொண்டாà®°். ஏன் தல என்à®±ு கேட்டால், அனானியா வந்து பின்னூட்டம் போட்டுà®°ுவாங்கடா என ஜாலியாக சிà®°ித்தாà®°்.


இந்த விளையாட்டின் à®®ுடிவில் அதிகமாக கமெண்ட் பெà®±்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நகைச்சுவையான கமெண்ட்டுகளையுà®®் கேட்டு பரிசுகள் கொடுத்தாà®°்கள்.

ஒரு இளம்பெண் பதிவர் எழுந்து, "யாà®°் எழுதியது தெà®°ியலை. என்னோட சாà®°்ட்டில் ரவுடி ஆஃப் பிளாகர் à®®ீட்னு எழுதியிà®°ுக்காங்க. யாà®°் எழுதியிà®°ுந்தாலுà®®் கையை தூக்குங்க ப்ளீஸ்" என்à®±ாà®°்.  à®‰à®Ÿà®©ே கடைசி வரிசையில் இருந்த நாங்கள் அனைவருà®®் கையை தூக்கி நான்தான் நான்தான் என்à®±ோà®®்.  à®¤ொகுப்பாளர், அவருக்கு பரிசு வழங்கியதுà®®் அதை வாங்கிக்கொண்டு எங்களைப் பாà®°்த்து தாங்க்ஸ் என சொல்லி அவர் அமர்ந்தது செà®® க்யூட்.இனிà®®ையான சந்திப்பு, கடைசியில் அந்த டிஸ்கஷன் நிகழ்ச்சியில் ஹவ் கேன் வி ஹெல்ப் தமிà®´் பிளாக்கர்ஸ் போà®°்ட் சர்ச்சைக்குà®°ிய விஷயமானது.  à®…ந்த போà®°்டை திà®°ுà®®்ப பெà®± வேண்டுà®®் என ஒருங்கிணைப்பாளரிடம் à®®ுà®±ையிட, அதற்கு அவர்கள் அந்த அர்த்தத்தில் தாங்கள் சொல்லவில்லை என வருத்தம் தெà®°ிவித்து போà®°்டை திà®°ுà®®்ப பெà®±்றனர்.இந்த பதிவில் பயன்படுத்தப்பட்டிà®°ுக்குà®®் புகைப்படங்கள் அனைத்துà®®் போட்டோ பிளாக்கர் Pheno Menon அவர்களுடையது. த்à®°ூ தி லுக்கிங் கிளாஸ் என்கிà®± போட்டோ பிளாக் வைத்திà®°ுக்கிà®±ாà®°். அத்தளத்தில் உள்ள புகைப்படங்கள் அருà®®ையாக இருக்கிறது.  à®‡à®¨்த புகைப்படங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்த அவருக்கு எனது நன்à®±ிகள்.

Thanks - Photo Courtesy : indiblogger tatagrande chennai meet hyatt regency valaimanai sukumar swaminathan

Thursday, October 13, 2011

மன்à®®ோகன் என்ன அவ்ளோ பெà®°ிய அப்பாடக்கரா? | கூடங்குளம்
à®®ை டியர் மன்à®®ோகன் சிங் சாà®°்,

நான் ஒரு சாதாரண இந்திய குடிமகன். அப்பாவி தமிà®´் பிளாக்கர். கடந்த வருடம் வரை அணுà®®ின் உற்பத்தி குà®±ித்து நேà®°்மறையான மனப்பான்à®®ையையே நானுà®®் கொண்டிà®°ுந்தேன். ஆனால் ஜப்பானில் நேà®°்ந்த விபத்திà®±்கு பிறகு பிà®°ான்ஸ், ஜெà®°்மனி, இத்தாலி போன்à®± டக்கர் நாடுகளே இருக்குà®®் அணு உலைகளை படிப்படியாக à®®ூடிவிட à®®ுடிவெடுத்துவிட்ட நிலையில், கூடங்குளம் à®®ிகவுà®®் பாதுகாப்பானது என சொல்ல நீங்கள் என்ன அவ்வளவு பெà®°ிய அப்பாடக்கரா..?

இல்ல அவ்ளோ பெà®°ிய அப்பா டக்கரானு கேக்குà®±ேன்.

ஒரு சுனாà®®ி விபத்து, ஒரு பூகம்ப விபத்து விளைவிக்குà®®் சேதாரங்களை போன்றதல்ல ஒரு அணு உலை விபத்து.  à®®à®±்à®± விபத்துகளால் நேà®°ுà®®் பாதிப்புகளை காலப்போக்கில் சீà®°à®®ைத்து மறுபடி வாà®´்க்கையை துவங்கலாà®®். 

ஆனால் அணு கதிà®°்களோ, செடிகள், விலங்குகள், மனித டி.என்.ஏ, நீà®°்நிலைகள் என எல்லாவற்à®±ிலுà®®் ஊடுà®°ுவி வருà®®் ஆயிரக்கணக்கான தலைà®®ுà®±ைகளுக்குà®®் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பாதிப்படைந்த பகுதி மற்à®±ுà®®் அதை சுà®±்à®±ி இருக்குà®®் நூà®±்à®±ுக்கணக்கான கிலோà®®ீட்டரில் வருà®®் பகுதிகளையுà®®் பயன்படுத்த தகுதியற்றவையாக à®®ாà®±ிவிடுà®®்.

டிநகர் ரங்கநாதன் தெà®°ுவில் 'பலா சொளை பத்து à®°ூவா' என கூவுவது போல் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டிà®°ுப்பது ஜப்பான் புகுயுà®·ிà®®ாவை விட அதி நவீனமான அணு உலை என்à®±ுà®®் à®®ிகுந்த பாதுகாப்பானது என்à®±ுà®®் நீங்களுà®®் உங்கள் விஞ்ஞான பெà®°ுமக்களுà®®் தொடர்ந்து கூவிக்கொண்டே இருக்கிà®±ீà®°்கள். அப்படியே வைத்துக்கொண்டாலுà®®், ஒரு விபத்து ஒரு பேà®°à®´ிவு நிலை என்à®±ு வந்துவிட்டால் நமது பொà®±ுப்பை தட்டிக்கழிக்குà®®் மனநிலையுள்ள அதிகாà®°ிகள் அணு விபத்தை எதிà®°்கொண்டு எத்தகைய à®®ீட்பு / சீà®°à®®ைப்பு பணிகளை à®®ேà®±்கொள்வாà®°்கள் என்பது நாà®®் அனைவருà®®் அறிந்ததே.


à®®ீண்டுà®®் à®®ீண்டுà®®் இது பாதுகாப்பானது, பயப்பட வேண்டாà®®், இந்த திட்டதிà®±்கு ஆதரவு தாà®°ுங்கள் என்à®±ே நீங்கள் லெட்டர் எழுதப்போகிà®±ீà®°்கள் என்à®±ால் உங்களுக்கே ஒரே ஒரு கேள்வி...


ஒழுங்காக ஒரு à®°ோடு போட à®®ுடிகிறதா à®®ிஸ்டர் சிங் உங்களால்?  à®®à®´ை , வெயிலில் இந்திய நாட்டின் எந்த à®°ோடாவது அதற்கு செலவு செய்யப்பட்டதற்கு ஈடான தரத்துடன் விளங்குகிறதா...?இருக்கிà®± எதையுà®®ே ஒழுங்காக செய்யயாத அமைச்சர்கள், அதிகாà®°ிகளை கொண்ட நீங்கள்...இந்த அணு உலையை அசால்ட்டாக பாதுகாப்பேன் என்à®±ு சொல்வதை பொதுஜனமான நாங்கள் எப்படி நம்ப à®®ுடியுà®®் à®®ிஸ்டர் சிங்...?


à®°ொà®®்பவுà®®் வேண்டாà®®்.. ஒரு à®®ூன்à®±ு à®®ாதம் நாட்டில் எங்குà®®ே குண்டு வெடிப்பு நிகழாமல் உங்களால் பாதுகாக்க à®®ுடியுà®®ா..? சேà®°்ந்தாà®±்போல் ஒரு இரண்டு வருடம் ஆவதில்லை.. சீà®°ான இடைவெளியில் ஏதாவது ரயில் கவிà®´்கிறது.  à®µிà®®ானம் நொà®±ுங்குகிறது.


இவையெல்லாà®®் விபத்துகள்.. விபத்துகள் இயற்கையானவை அவற்à®±ை தடுக்க à®®ுடியாது என்à®±ு நீங்கள் கூà®±ுவீà®°்களேயானால், அணு உலை விபத்துà®®் தவிà®°்க்க à®®ுடியாதது தானே...?


இல்லை.. அது நடக்கவே நடக்காது ... பயங்கரமான பாதுகாப்பு வழிà®®ுà®±ைகளை வகுத்துள்ளோà®®் என்à®±ு à®®ீண்டுà®®் à®®ீண்டுà®®் சொல்வீà®°்களேயானால், 


மன்னிக்கவுà®®் à®®ிஸ்டர் சிங்.. இயற்கை உங்களை விட à®®ிகப்பெà®°ியது!   à®‡à®¯à®±்கையின் சீà®±்றம் இன்னமுà®®் உங்கள் விஞ்ஞானத்தின் எந்த ஒரு தொà®´ில்நுட்பத்திà®±்குள்ளுà®®் அடங்காதது!

Tuesday, October 11, 2011

வர்ணம் - பாà®°்க்க வேண்டிய படம்
ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பதிவர்களுà®®் அழைக்கப்பட்ட மற்à®±ுà®®ொà®°ு சிறப்புக் காட்சி.  à®ªெà®°ிய ஹீà®°ோக்கள் இல்லாத.. ஏன், சிà®±ிய ஹீà®°ோக்களே கூட இல்லாத,  à®“ப்பனிங் இல்லாத ஒரு லோ பட்ஜெட் படம். புதுà®®ுக இயக்குனர்.

ஏதோ சுà®®ாà®°ாய் இருந்தால் போதுà®®் என மனதை தயாà®°்படுத்திக்கொண்டு படம் பாà®°்க்கத் துவங்கினால் அட்டகாசமான சப்ஜெக்ட்டை கையில் எடுத்துக்கொண்டு சில பல திà®°ுப்பங்களோடு போரடிக்காமல் à®®ுதல் பாதியையுà®®் படு சுவாரஸ்யமாகவுà®®் விà®±ுவிà®±ுப்பாகவுà®®் இரண்டாà®®் பாதியையுà®®் கொடுத்து அசர வைத்திà®°ுக்கிà®±ாà®°் இயக்குனர் எஸ்.எம்.à®°ாஜு.

அழகான காட்சிகளை சொல்லுà®®் ஓவியங்களின் à®®ேல் தெளிக்குà®®் வண்ணங்களை காண்பித்து à®°à®®்à®®ியமான டைட்டிலுடன் துவங்குகிறது படம்.  à®Žà®Ÿுத்துக்கொள்ளப்பட்ட கதைக்களனுà®®் அதுதான். இயற்கையில் சமமாக படைக்கப்பட்ட மனித குலத்தின் à®®ேல் தெளிக்கப்படுà®®் 'வர்ணம்'  à®•ுà®±ித்தது தான் கதைக்கருவுà®®். à®‡à®°à®Ÿ்டைக்குவளை à®®ுà®±ை, தாà®´்த்தப்பட்ட சாதியினர் à®®ீதான அடக்குà®®ுà®±ை, அவர்களை அவமானப்படுத்துதல் à®®ுதலிய தீண்டாà®®ை கொடுà®®ைகளை காதல், à®®ோதல், மர்மம் கலந்து சுவாரஸ்யமாக சொல்லியிà®°ுக்கிà®±ாà®°்கள்.

இயல்பான திà®°ுவிà®´ா காட்சிகளை கொண்ட பாடல், à®®ுனியின் கதை சொல்லுà®®் பாடல் ஆகியன சிறப்பாக வந்திà®°ுக்கின்றன.   à®ªின்னணி இசையுà®®் குà®±ிப்பிடுà®®்படியாய் அமைந்திà®°ுப்பது படத்திà®±்கு பெà®°ிய பலம்.  à®¤à®™்கமாக நடித்திà®°ுக்குà®®் அந்த இளம்பெண், à®®ோனிகா, நந்தா, கதை சொல்லுà®®் இளைஞன், சம்பத் என பாத்திரங்கள் அனைவரது நடிப்புà®®் அருà®®ையாக இருக்கிறது.

à®®ோனிகாவை à®®ுனி பிடித்து விட அனைவருà®®் பயத்தில் உறையுà®®்பொà®´ுது, மணி மட்டுà®®் அதன் பின்னணி அறிந்தவனாய் à®®ுà®±ைத்துப்பாà®°்ப்பது, தங்கத்துடன் பேசிவிட்டு வருà®®் செல்லத்தை துரத்தி துரத்தி விசாà®°ிப்பது, அருவியில் படுத்தபடி கதை சொல்வது என பல காட்சிகள் கவிதையாய் ரசிக்க வைக்கிறது.

நன்à®±ாக படித்த பணக்காà®° வீட்டு கதநாயகி லூசு பெண் போல விà®±ைப்பாய் சுà®±்à®±ுà®®் கதாநாயகன் à®®ேல் விà®´ுந்து விà®´ுந்து லவ் பண்ணுà®®் உருப்படாத சினிà®®ாக்களை எடுத்து வைத்துக்கொண்டு 'திà®°ுட்டு சி.டில பாà®°்க்காதீங்க... தியேட்டர்ல வந்து படம் பாà®°ுங்க...'  à®Žà®© à®®ைக்கை கடிக்குà®®் மனசாட்சியே இல்லாத இயக்கு'நாà®°்'கள் மலிந்து வருà®®் காலத்தில், அரிதாய் அவ்வப்போது பூக்குà®®் குà®±ிஞ்சிப் பூக்களில் ஒருவராய் பூத்திà®°ுக்கிà®±ாà®°் எஸ்.எம்.à®°ாஜு.

வர்ணம் - சிறப்பான படைப்பு -  à®ªாà®°்க்க வேண்டிய படம்!

Varnam varnamm varnam movie review valaimanai vimarsanam
monica monika nandha s.m.raju 
review by sukumar swaminathan valaimanai


Monday, October 10, 2011

சதுரங்கம் - பிளாக்கர்ஸ் à®·ோ

பதிவர் அண்ணன் உண்à®®ைத்தமிழன் à®®ீண்டுà®®் ஒரு பதிவர்களுக்கான சிறப்புக்காட்சிக்கு அழைத்திà®°ுந்தாà®°்.  à®•à®Ÿà®¨்த à®®ுà®±ை கரு.பழனியப்பன் அவரது மந்திரப்புன்னகை. இம்à®®ுà®±ை சதுரங்கம்.

à®®ுதல் பாதியில் à®®ுக்கால்வாசி à®®ுடிந்துவிட்ட நிலையில் தாமதமாக நான் சென்றதால் à®®ுà®´ுà®®ையான திà®°ை விமர்சனம் எழுத à®®ுடியவில்லை.  à®ªà®Ÿà®®் பல வருடங்கள் தாமதமாக வெளிவந்திà®°ுக்கிறது. ஆனாலுà®®் பாà®°்ப்பதற்கு புத்தம் புதிய காப்பியாக இருந்தது. எல்லாà®®் டிஜிட்டல் à®®ாயம்.

நேà®°்à®®ையான பத்திà®°ிக்கை à®°ிப்போà®°்ட்டரால் பாதிக்கப்படுà®®் ஒருவர் அவரது காதலியை கடத்தி வைத்துக்கொண்டு கண்ணாà®®ூச்சி ஆடுகிà®±ாà®°். கடைசியில் எப்படி அந்த à®°ிப்போà®°்ட்டர் தனது காதலியை à®®ீட்டாà®°் என்பதே சதுரங்கம்.

அழுத à®®ுகத்துடன் இருக்குà®®் சோனியாவையுà®®் காதல் காட்சிகளிலுà®®், பாடல் காட்சிகளிலுà®®் அழகாக காண்பித்திà®°ுக்கிà®±ாà®°்கள்.  à®•à®°ு.பழனியப்பனின் வழக்கமான படங்கள் போலவே வசனங்கள் à®·ாà®°்ப். ஸ்à®°ீகாந்த்திà®±்கு பதில் மந்திரப்புன்னகை போல் அவரே நடித்திà®°ுக்கலாà®®ோ என்à®±ு யோசித்தேன்.
à®®ிதமான வேகத்தில் போரடிக்காமல் செல்லுà®®் படத்திà®±்கு கிளைà®®ேக்ஸ் பெà®°ிய டிà®°ா பேக்.

பாதி படமே பாà®°்த்ததால் இதற்கு à®®ேல் விமர்சித்தால் அது தர்மமாகாது.

படம் à®®ுடிந்து இயக்குனர் கரு.பழனியப்பனுடன் எங்களது அரட்டை  à®šுவாரஸ்யமாக இருந்தது. ஜாக்கி அவரது படங்கள் குà®±ித்து ஜாலியாக பேசிக்கொண்டிà®°ுந்தாà®°். அதையெல்லாà®®் புன்னகையுடன் பழனியப்பன் கேட்டுக்கொண்டிà®°ுந்தாà®°்.

ஒரு இயக்குனராக தான் யோசித்த கிளைà®®ேக்ஸை எடுக்க à®®ுடியாமல் போனதன் சிரமத்தை அவர் விவரித்த போது படத்தின் சொதப்பல் கிளைà®®ேக்ஸுக்கான காரணம் புà®°ிந்தது.


பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெà®±்à®± இந்த சிறப்பு காட்சிக்கு பல பதிவர்கள், பேஸ்புக் நண்பர்கள் யாவருà®®் வந்திà®°ுந்தனர். கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், உண்à®®ைத்தமிழன், கே.ஆர்.பி.செந்தில், காவேà®°ி கணேà®·், மயில்à®°ாவணன், மணிஜி, பட்டர்பிளை சூà®°்யா, அதிà®·ா, யுவகிà®°ுà®·்ணா, தேனம்à®®ை லஷ்மணன் à®®ேடம் அதில் சிலர்.
_____


இதே போல் இன்à®±ு à®®ாலை அண்ணன் உண்à®®ைத்தமிழன் à®®ாலை 6 மணிக்கு வர்ணம் சிறப்பு காட்சிக்கு அழைத்திà®°ுக்கிà®±ாà®°்.   ஏ.வி.எம் ஸ்டுடியோவிà®±்கு உள்ளே இருக்குà®®் ப்à®°ிவியூ தியேட்டரில் இந்த காட்சி திà®°ையிடப்படுகிறது. ஆகவே வர இயலுà®®் அனைவருà®®் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிà®±ோà®®்.

விவரங்களுக்கு : http://truetamilans.blogspot.com/2011/10/blog-post_08.html


Sathurangam sadhurangam sadurangam sonia agarwal srikanth karu palaniappan valaiamanai movie review


Monday, October 3, 2011

கடவுளை படைத்தவர் விஜய் | வலைமனை


வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்
அனைத்துà®®் கற்பனையே யாà®°் மனதையுà®®் புண்படுத்துà®®் நோக்கம் அல்ல
"என்ன தாயி சொல்à®±...  à®‰à®³்ளாட்சியில நமக்குதான் வெà®±்à®±ியா எப்படி...???"

"மகனே ஒழுங்கா ஓட்டு போடுà®±ீங்களா... இல்லை விà®°ுதகிà®°ி பாà®°்ட் 2 எடுக்கவான்னு ஒரு வாà®°்த்தை கேளுங்க போதுà®®்....""எங்களையே கௌà®®்புங்க காத்து வரட்டுà®®்னு மக்கள் வீட்டுக்கு அனுப்பிடுச்சுங்க.. இதுல உங்களுக்கு ஃபேà®°்வெல் பாà®°்ட்டி வச்சு மரியாதையா கூட்டணியை விட்டு அனுப்பனுà®®ா... எதுனா சொல்லிட போà®±ேன்....."
"என்னய்யா உள்ளாட்சி.. தேà®°்தல்லு.. ஓட்டு .. எண்ணிக்கை... யுடியூப்ல டி.ஆரை விட எனக்குதான் ஹிட்ஸ் அதிகம் .. அதை வச்சு நான் ஜெயிச்சதா அறிவிக்கனுà®®்... இதான் என்னோட புது திட்டம்...""உனக்கு ஹிந்தி தெà®°ியுà®®ா..?"

"தெà®°ியாதுண்ணே.. ஏன் கேக்க...??"

"அவன் இவன்பாà®°்த்தே தமிà®´்நாட்டுல பாதி பேà®°ு செத்துட்டான்.. இப்போ வெடியால à®®ீதி பேà®°ுà®®் செத்துப்போயிட்டா.. அப்புறம் அடுத்த படத்தை யாà®°்கிட்டயா போட்டு காட்டுறது... ?"


'கடவுளை படைத்தவர் விஜய்'னு பேனர் போட்டீங்க சரி.. அது கீà®´ேயே 'இதை எழுதச்சொன்னவர் உங்கள் விஜய்'னு எவன்யா எழுதுனது..? எதிà®°்கட்சிகாரன் பாà®°்த்தா என்ன நினைப்பான்..?


ஆடி தள்ளுபடி விளம்பரத்துக்கெல்லாà®®் இப்போ à®®ேடி வந்தாச்சு.. நோட் பண்ணுங்கடா நோட் பண்ணுங்கடா... 

"அய்யா .. à®°ாசா.. என்னையுà®®் கேஸ்ல இழுத்து விட்டுடாதய்யா... எப்படியாவது உன்னை à®°ிலீஸ் பண்ணிடறேன்..."

"à®®்à®®்..அது... சப்பாத்தி சாப்புடற உங்களுக்கே அவ்ளோ அதுப்புன்னா... சால்னா சாப்புடுà®± எங்களுக்கு எவ்ளோ இருக்குà®®்..."

"பிà®°ாணாப்பு...கொஞ்ச நேரத்துலு என் தோள்ல இருக்கிà®± துண்டை எடுத்து தலையில போட பாத்தியேயா... இது உனக்கே நல்லாயிà®°ுக்கா"
"டீ சாப்பிட்டுக்கிட்டே அடுத்த படம் பத்தி பேசுவோà®®்."

"நான் வேணா போய் டீ சொல்லவாண்ணே...??"

"விட்டா நீ அப்படியே ஓடி போயிà®°ுவ தெà®°ியுà®®்... வேணா ஒக்காà®°ு.." 
"அம்à®®ா.. அண்ணா நாமம் வாà®´்க எம்.ஜி.ஆர் நாமம் வாà®´்க சொன்னீங்க... அப்படியே கேப்டனுக்குà®®் ஒரு நாமம் பாà®°்சல் சொல்லிடுங்கம்à®®ா...."LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...